மக்கள் சிந்தனைக்கு
ஷவ்வால் பிறை தென்பட்டதன் பின்னர் பெருநாள் என அறிவிக்காமல் நோன்பு பிடித்தது ஏன்?
(பி.ஜெயின் ஆய்விற்கு ஆதாரபூர்வமான மறுப்பு 2000ஆம் ஆண்டு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல் இஸ்லாம் எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது)
- பிரிவினையின் விளைவு!
- இஸ்லாமும் தலைமைத்துவமும்
- முஸ்லிம்களின் வழிகாட்டியார்?
- ஆட்சியதிகாரம் அற்ற அரசியல் தலைமைத்துவம்!
- பிரிவினையின் விளைவு!
கேள்வி பதில் (ஆடியோ)
ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு வெளியில் இருப்பவர்களை நீங்கள் காபிர் என்று கூறுகின்றீர்களா?
ஜாஹிலிய்யதில் மரணிப்பவரின் நிலை என்ன?
ஜமாஅதுல் முஸ்லிமீனிலுள்ளவர்கள் ஹஜ் செய்வதில்லையா?
முஸ்லிம்களுக்கு கிலாபத் அவசியமா?
கரண்டைக்குக் கீழ் ஆடையணிதல் அவசியமா?
வெள்ளிக்கிழமையன்று பெருநாள் வந்தால் ஜூம்ஆ தொழுகை கடமையா?
ஆயதுக்குர்ஸி ஓதும் போது பிஸ்மி செல்ல வேண்டுமா?
8888888888888888888888888888888888888888888888
பெயர் மாற்றங்களுடன் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படும் என்பதற்கு ஒருஅடையாளத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்கள் முன்னறிவிப்புச்செய்துள்ளார்கள்.
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)கூறுகின்றார்கள்:-
எனது உம்மத்தில் சில மனிதர்கள் மதுபானம் அருந்து வார்கள். (தவறைமறைக்க) அதன் பெயரல்லாததைக் கொண்டு அதற்குப் பெயர்சூட்டிக்கொள்வார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)
பொதுபயான்கள்
பிரிவுகாலத்தில் சுவனம் செல்லும் கூட்டம் எது? உரை:மௌலவி உமர்அலி(ரியாதி)
பிரிவினை ஷிர்க் ஆகுமா? பகுதி1 உரை: மௌலவி உமர்அலி (ரியாதி)
பிரிவினை ஷிர்க் ஆகுமா? பகுதி2 உரை: மௌலவி உமர்அலி (ரியாதி)
சுவனம் செல்வதற்கு கலிமா அவசியமா? உரை: மௌலவி ஹிபதுர் ரஹ்மான்
பிரிவு தொடர்பான ஹுதைபா(ரலி) அவர்கள் ஹதீஸ் ஓர் விளக்கம் உரை:மௌலவி உமர்அலி (ரியாதி)
நாங்கள் செல்வதென்ன? நோன்புப்பொருநாள் உரை மௌலவி உமர்அலி (ரியாதி)
லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர்கள் சுவனம் நுழைவார்களா?. மௌலவி உமர்அலி(ரியாதி)
ஜும்ஆ ஹுத்பாவில் 'ஸூரா காப்' ஓதுவது கட்டாயமா?
நான் வெள்ளிக்கிழமை அன்று காப் வல் குர்ஆனில் மஜீத் எனும் (50வது) அத்தியாயத்தைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள் என அம்ராபின்த் அப்திர் ரஹ்மான் (ரழி) அவர்களின் சகோதரி அறிவிக்கிறார்.
(நூல்: முஸ்லிம்இ அபூதாவூத்)
எந்தவித விளக்கமும் அவசியம் இல்லாத வண்ணம் மிகத் தெளிவாக ஜும்ஆ ஹுத்பாவைரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) நடாத்திய விதங் களில் ஒன்றைவிளக்கக்கூடிய ஹதீஸைக் கட்டுரையாளர் முதலிலே குறிப்பிட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அதில் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)
ஒவ்வொரு கிழமையும் 'காப்' எனும் அத்தியாயத்தை ஓதுவார்கள் என்பது மிகத்தெளிவாகவேகூறப்பட்டுள்ளது. எனவே ஜும்ஆ நடாத் தும் ஒரு முஸ்லிம் ஒவ்வொரு கிழமையும் ஹுத்பாவிலேகாப் எனும் அத்தியாயத்தை ஓதவேண்டும் என்பது தெட்டத் தெளிவானதே! ஹதீ ஸைக் குறிப்பிட்டகட்டுரையாளர் நபியின் வழிகாட்டலைப் பின்பற்று வோர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு 'புதிய கருத்து' என்பதாகும்.
கூட்டுத்தொழுகையை அழ்ழாஹ் ஆண்கள் மீது எந்த அளவு முக்கியத்துவத்துடன் விதியாக்கியிருக்கின்றான் என்பதை அது சம்பந்தமாக இங்கு எழுதப்பட்டிருக்கும் சில ஹதீஸ்களைக் கொண்டு உங்களால் உணரக் கூடியதாக இருக்கும். முஸ்லிமான ஆண்கள் அனைவரும் தொழுகையை நபியவர்களைப் பின்பற்றித் தொழக்கூடிய மஸ்ஜிதிற்கு சென்று கூட்டாக நிறைவேற்றுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். இருந்தும் இத்தகைய பழக்கம் கொண்ட முஸ்லிம்கள்கூட சில வேளைகளில் கூட்டாகத் தொழுவதற்காக மஸ்ஜிதுக்கு வரும்போது கூட்டுத் தொழுகை முடிவடைந்துவிடலாம். தேவைகள் காரணமாகச் சென்றவர்கள் திரும்பி வரும்போது தாமதமாகிவிடலாம்இ தூக்கம் மிகைத்துவிட்ட ஒருவர் தாமதமாக வர நேரிடலாம். அதான் ஓசை கேட்காத தூரத்திலிருக்கக்கூடியவர் தாமதமாக மஸ்ஜிதை வந்தடையலாம். இவ்வாறு பல காரணங்களினால் ஒருசில முஸ்லிம்கள் கூட்டுத்தொழுகை முடிந்ததன் பின்னர் மஸ்ஜிதை வந்தடைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்
தஸ்பீஹ் தொழுகை
1. முன்னுரை
2. தஸ்பீஹ் தொழுகை ஆய்வின் ஆரம்பம்
3. தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்கள்
4. ஹதீஸ்கலை அறிஞர்களின் பட்டியல்
5. தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்றும் முறை
6. தஸ்பீஹ் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற முடியுமா?
7. தஸ்பீஹ் தொழுகை ஓர் அறிமுகம்