...

விவாதம்

“சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாங்களே” என்ற தலைப்பில் 22-01-2011 அன்று புத்தளம் நகரசபை மண்டபத்தில் தௌஹீத் ஜமாத்தினருக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனிற்கும் இடையே நடந்த விவாதம்.

தௌஹீத் ஜமாஅத் சார்பாக கலந்துகொண்டவர்கள் : மௌலவி அர்ஹம் மற்றும் மௌலவி முஜாஹித் மற்றும் இருவர்.